தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses-தொகுப்புரை

  • 5.6தொகுப்புரை

        இப்பாடத்தின் மூலம் நமக்கு அரிய பெரிய செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன. துணைவினை என்றால் என்ன? என்பது பற்றி விளக்கமாக அறிந்தீர்கள். துணைவினைகள் சங்ககாலம், இடைக்காலம் மற்றும் தற்காலத்தில் அடைந்துள்ள வளர்ச்சியைப் பற்றியும் பெற்றுள்ள மாற்றங்களைப் பற்றியும் நன்கு அறிந்தீர்கள். மேலும் தற்காலத்தில் துணைவினைகள், பேசுவோரின் மனவுணர்வுக்குத் தக்கவாறு புதுப் புதுப் பொருள்களைப் பலவாறு உணர்த்தி நிற்கும் சிறப்பினைச் சான்றுகளுடன் அறிந்து கொண்டீர்கள்.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
      தற்காலத்தில் ‘விடு’ என்னும் துணைவினை எப்பொருளில் வருகிறது? ஒரு சான்று தருக.
    2.
      ‘தள்ளு’ என்னும் துணைவினை தரும் பொருள்களைக் குறிப்பிட்டுச் சான்று காட்டுக.
    3.
      பிறவினைப் பொருளை உணர்த்தப் பயன்படும் துணைவினைகள் யாவை?
    4.
      ஒரே துணைவினை சொற்றொடருக்குச் சொற்றொடர் பொருளை மாற்றிக் கொண்டு வருவதற்குச் சான்று தருக.
    5.
      கூட்டுவினை துணைவினையாக வருவதற்கு ஒரு சான்று தருக.

புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 12:51:05(இந்திய நேரம்)