தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 1)
    சைத்தியம் விகாரம் ஆகியவற்றை விளக்குக.

    பௌத்தர்கள் வழிபாடு புரிவதற்கு வசதியாகக் கட்டியுள்ள குடைவரையமைப்பு சைத்தியம் ஆகும், பௌத்தத் துறவியர் - பிட்சுகள் தங்கி வசிக்குமிடம் விகாரம் ஆகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-07-2017 17:51:32(இந்திய நேரம்)