தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 4)

    கத்தோலிக்கர், புராட்டஸ்டெண்டு ஆகியோர் தேவாலயங்களில் காணலாகும் மாற்றங்கள் யாவை?

    கத்தோலிக்கர்களின் தேவாலயங்களில் குழந்தை இயேசுவும் மேரியன்னையும் சேர்ந்த உருவம், சிலுவை ஆகியவற்றைத் தேவாலயத்தின் முன்முகப்பிலும் உள்மேடையிலும் வைத்திருப்பர்.

    புரோட்டஸ்டெண்டுகள் தம் தேவாலயத்தில் அழகிய சிலுவைகளையே எங்கும் வைத்திருப்பர்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-07-2017 17:55:14(இந்திய நேரம்)