தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (4)

    பாவாணர் உரைநடையின் தனிச்சிறப்பு என்ன?
        எந்தக் கருத்தையும் தனித்தமிழில் இடர்ப்பாடு இல்லாமல் எடுத்துக் கூற முடியும் என்பதைப் பாவாணர் உரைநடை நிறுவியிருப்பது அதன் தனிச்சிறப்பு ஆகும்.
புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2019 11:58:39(இந்திய நேரம்)