தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 2.
    மனோன்மணீய நாடகத்தின் சிறப்புகளாக எவற்றைக் குறிக்கலாம்?

    மனோன்மணீய நாடகம் பல சிறப்புகளைப் பெற்று விளங்குகிறது. குறிப்பாக இந்த நாடகத்துள் மொழிப்பற்று, நாட்டுப்பற்று, வீரஉணர்வு, குறள் மேற்கோள், பழமொழிகளின் ஆட்சி, பன்னூல் ஆட்சி, இயற்கை நுட்பம், தத்துவச் சாயல் ஆகியன நாடகம் முழுவதும் இடம் பெற்றுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:55:36(இந்திய நேரம்)