தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 4.
    சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் ‘சிங்கத்தோடு போராடினாயே’ என்னும் சொற்களில் சுவாமிகள்எவ்வாறு சொற்சிலம்பம் செய்கிறார்?

    போராடினாயே என்பது ஒரு சொல். இச்சொல்லைப் போராடி+ நாயே என இரு சொற்களாகப் பிரித்து வேறு பொருள் வருமாறு சொற்சிலம்பம் செய்கிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:57:11(இந்திய நேரம்)