Primary tabs
-
6.0 பாட முன்னுரை
தமிழ் நாடகங்களின் மறுமலர்ச்சிக்கும் தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கும் பம்மல்சம்பந்த முதலியார் அரும்பணி ஆற்றியுள்ளார்.இருபதாம் நூற்றாண்டு நாடக வளர்ச்சிக்குச் சம்பந்த முதலியாரின் பங்களிப்பு (contribution) மிகவும் முக்கியமானது. அவரது வாழ்க்கை, நாடகப்பணி, நாடகங்கள் ஆகியவை இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.