தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 3.
    அவல நாடகம் பார்த்த இரசிகர்களைப் பற்றிச் சம்பந்தமுதலியார் என்ன குறிப்பிடுகிறார்?

    அதுவரை இரசிகர்கள் அவல நாடகம் பார்த்துப் பழக்கப் படாததால் நாடகம் முடிந்த நிலையில் அவர்கள் கண்ணிமைக்காமல் அமைதியாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:58:22(இந்திய நேரம்)