தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    4.

    வழிமொழி என்றால் என்ன?

    மூலமொழியின் கருத்துகள் வேறுமொழிக்கு மாற்றப்பட்ட பிறகு, அம்மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குக் கருத்துகளை மாற்றும் போது இடையில் உள்ள மொழியை வழிமொழி என்கிறோம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 11:52:04(இந்திய நேரம்)