தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    6.

    குறியீடுகளை எப்படிக் கையாள வேண்டும்?

    a, b, g, m, r, w போன்ற அனைத்துலக அறிவியல் குறியீடுகளையும், >, <, =, ò, Ö, p, S, q, +, -, ´, ¸ போன்ற கணிதக் குறியீடுகளையும் எத்தகைய மாற்றமும் இல்லாமல் அப்படியே கையாளுவது மொழிபெயர்ப்பை எளிமையாக்குவதாகவும், அறிவியல் பொதுமையைக் காப்பதாகவும் அமையும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 12:06:17(இந்திய நேரம்)