Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
3.தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் மொழிபெயர்ப்பின் இடம் என்ன?
தமிழில் ஆட்சியை நடத்த வாய்ப்பான துறை ஆட்சித்துறைதான். ஆங்கிலச் சொற்களுக்குத் தொடக்கத்தில் பல மொழிபெயர்ப்புகளை உருவாக்கிப் பயன்பாட்டில் விட்ட பிறகு மக்களே அவற்றைச் சிறந்த சொல்லாக்கமாக்கி விடுவார்கள்.
ஆட்சித்துறை விரிவடைந்துள்ளமையால், புதிய சொற்களாக, வழக்கில் இல்லாதவையாக ஏராளமான சொற்கள் தேவைப்படுகின்றன.