Primary tabs
-
5.திருமாலுக்கு இசைத் தொண்டு செய்த ஆழ்வாரையும் அவர் அருளிச் செயல்களையும் எழுதுக.
திருமாலுக்கு இசைத் தொண்டு செய்த ஆழ்வார் திருப்பாணாழ்வார். அவர் அருளிச் செயல்கள் ‘அமலனாதிபிரான்’ எனத் தொடங்கும் 10 பாசுரங்கள் ஆகும்.
திருமாலுக்கு இசைத் தொண்டு செய்த ஆழ்வாரையும் அவர் அருளிச் செயல்களையும் எழுதுக.