1.
2.
3.
4.
5.
6.
தன் மதிப்பீடு : விடைகள் - I
இன்றைக்கு மரபுக் கவிதையில் எவ்வகைப் பாவகைகளும் பாவினங்களும் செல்வாக்குப் பெற்றுள்ளன?
ஆசிரியப்பா, வெண்பா என்னும் பா வகைகளும், ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் என்னும் பாவினங்களும் செல்வாக்குப் பெற்றுள்ளன.
Tags :