தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P2032-P20321 படைப்பிலக்கியம் - ஓர் அறிமுகம்

  • பாடம் - 1
    P20321 படைப்பிலக்கியம் - ஓர் அறிமுகம்

    E
    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் படைப்பிலக்கியம் பற்றிச் சொல்கிறது. படைப்பிலக்கியம் என்றால் என்ன என்பதை விளக்கிப் படைப்பிலக்கிய வரையறை, வகைகள் பற்றிக் கூறுகின்றது. படைப்பிலக்கியம் தோன்றக் காரணம் என்ன என்பதை விளக்குகின்றது. படைப்பாளனின் தகுதிகள், படைப்பிலக்கியப் பயன்கள் பற்றிச் சொல்கின்றது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    • படைப்பிலக்கியம் என்றால் என்ன என்பதை அறியலாம்.

    • கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் ஆகிய படைப்பிலக்கியங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

    • நாவல் இலக்கியம் என்றால் என்ன என்பதை அறியலாம்.

    • நாவல் இலக்கியம் படைப்பதற்கான முயற்சியில் ஈடுபடலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:17:00(இந்திய நேரம்)