Primary tabs
-
பாடம் - 2
P20322 நாவல் இலக்கியம்Eஇந்தப் பாடம் என்ன சொல்கிறது?இந்தப் பாடம் படைப்பிலக்கியத்துள் ஒன்றான நாவல் இலக்கியம் பற்றிச் சொல்கிறது. நாவல் இலக்கியம் என்றால் என்ன? நாவல் இலக்கியத் தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது? நாவலின் வகைகள் யாவை? என்பன பற்றி இப்பாடம் சொல்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?-
நாவல் எவ்வாறு ஒரு படைப்பிலக்கியமாகத் திகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
-
நாவல் இலக்கிய வளர்ச்சியை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
- நாவலின் வகைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
-
நாவல் தோற்றம் முதல் இன்றைய நாவல் வளர்ச்சி வரையிலும் தெரிந்து கொள்ளலாம்.
-