Primary tabs
-
பாடம் - 1
P20411 இதழியல் - அறிமுகம்இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும்
திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.- இதழியல் என்ற
சொல்லின் மூலம், பொருள் போன்றவற்றை
அறியலாம். - இதழியல் பற்றிய அறிஞர்களின் கருத்துகளைத் தொகுத்து அறியலாம்.
- செய்திப் பரிமாற்றத்தின்
வரலாற்றைத் தெரிந்து
கொள்ளலாம். - அச்சு இயந்திரங்களின் வருகை பற்றியும், உலகளாவிய இதழ்களின் தோற்றத்தைப் பற்றியும் அறியலாம்.
- இந்திய இதழ்கள் மற்றும்
தமிழ் இதழ்கள் முதலியவற்றின்
தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம்.
- இதழியல் என்ற
சொல்லின் மூலம், பொருள் போன்றவற்றை