தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

  • 1.6 தொகுப்புரை

        நண்பர்களே! இதுவரை இதழியல் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள். இப்பாடத்தின் மூலம் அறிந்து கொண்ட செய்திகளை நினைவு படுத்திப் பாருங்கள் !

    • இதழியல் பற்றிப் பொதுவாக அறிந்து கொள்ளலாம்.

    • இதழியல் என்ற கலைச் சொல்லின் மூலம், அகராதி சுட்டும் பொருள், அறிஞர்களின் கருத்துகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

    • செய்திப் பரிமாற்றம், அவற்றின் வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றியும் அறியலாம்.

    • அச்சு இயந்திரத்தின் வருகையால் இதழிய தோற்றம், வளர்ச்சி முதலியன பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

        இதழியலின் அறிமுகமாக அமையும் இப்பாடத்தின் மூலம் இதழியல் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள்.     

         தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    உலகின் மிகப்பழைய இதழ் எது?
    2.
    உலகின் முதல் அச்சிதழ் எது?
    3.
    இங்கிலாந்தில் வெளியான முதல் நாள்இதழ் எது?
    4.
    முதன் முதலில் அச்சான தமிழ் நூல் எது?
    5.
    இந்தியச் செய்தித்தாள்களின் தந்தை யார்?
    6.
    அரசாங்க வர்த்தமானி எங்கிருந்து வெளியானது? வெளியான ஆண்டு எது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:53:43(இந்திய நேரம்)