Primary tabs
-
பாடம் - 2
P20412 இதழ்களின் வரையறைஇந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும்
திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.- இதழியல் வரையறையை அறியலாம்.
- இதழ்கள் வெளியாகும் கால அடிப்படையில் பகுத்துத் தக்க
சான்றுகளுடன் வகைப்படுத்தப்படுவதை அறியலாம்.- தர அடிப்படையில் இதழ்களின் வகைகளை அறியலாம்.
- உள்ளடக்க அடிப்படையில் இதழ்களை வேறுபடுத்துவதையும்
அறிந்து கொள்ளலாம்.