தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

        நாள்தோறும் புதிய புதிய தகவல்களைத் தரும் இதழியல் தனித்ததொரு துறையாகும். எல்லா மொழிகளிலும் வெளிவரும் இதழ்கள் உலகு தழுவிய பொதுமையுடையவை. ஆகவே, இதழ்களில்     பயன்படுகின்ற - இதழியல்    துறையில் கையாளப்படுகின்ற - கலைச்சொற்கள் உலகப் பொதுமொழியான ஆங்கிலத்திலேயே உள்ளன. கலைச்சொற்கள் தவிர, சுருக்கக்  குறியீட்டு விளக்கங்களும் (Abbreviations) உள்ளன.

        பாடத்தின் முற்பகுதியில் இதழியல் கலைச்சொற்கள் ஆங்கில  அகர வரிசைப்படி பட்டியல் இட்டு விளக்கப்படுகின்றன.  அடுத்த    பகுதியில் சுருக்கக் குறியீட்டு விளக்கங்கள் பட்டியலிடப்பட்டு விளக்கப்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:56:05(இந்திய நேரம்)