தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  • 1)
    இதழ்களின் பொதுவான நோக்கங்கள் யாவை?

    தெரிவித்தல், நெறிப்படுத்தல், பொழுதுபோக்கு,
    வியாபாரம்,     சேவை முதலியன இதழ்களின்
    பொதுவான நோக்கம் ஆகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:58:15(இந்திய நேரம்)