தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

     

    3)

    ‘தொழில் முறைப் பத்திரிகையாளர் சட்டம்’ - விளக்குக.

    இதழியல் துறைப் பணியாளர்களுக்கான ஊதியம், வைப்புநிதி, ஓய்வுக்கால ஊதியம், பணிக்கொடை  விடுமுறை, வேலைநேரம் முதலியவற்றை விளக்கும் சட்டம் 1955ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 18:14:53(இந்திய நேரம்)