தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

     

    4)

    பத்திரிகைக் குழுவிற்கு அதிகாரம் தரும் சட்டம் யாது?

    பத்திரிகைக் குழுச் சட்டம் அதிகாரம் தருகிறது. இதன்படி, இதழ்களின் உரிமையைப் பாதுகாக்கக் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இதழ்கள் தொடர்பான எந்தப் பிரச்சினையையும் இதழியல் குழு (Press/council) விசாரித்துத் தீர்ப்பு வழங்கும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 16:49:15(இந்திய நேரம்)