தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் -I

    1.

    ஆசிரியரின் (Editor) முக்கியத்துவம் என்ன?

    செய்தித்தாளின் அச்சாணியாகத் திகழ்கிறார். செய்தித்தாளில் இடம்பெறும் செய்திகள் அனைத்திற்கும் அவரே காரணம். மேலும் செய்தித்தாள் தொடர்பான எல்லா நடவடிக்கைகளுக்கும் ஆசிரியரே பொறுப்பு வகிக்கிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 13:18:04(இந்திய நேரம்)