Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
1.
துணை ஆசிரியர்கள் எத்தனை வகையினர்?
மாநிலச் செய்தி ஆசிரியர், நகரச் செய்தி ஆசிரியர், செய்தி ஆசிரியர், ஞாயிறு மலர் ஆசிரியர், கலைப்பிரிவு ஆசிரியர், விளையாட்டுப் பகுதி ஆசிரியர், வெள்ளி மலர் ஆசிரியர், மகளிர் மலர் ஆசிரியர், சிறுவர் மலர் ஆசிரியர், இளைஞர் மலர் ஆசிரியர் என துணை ஆசிரியர்கள் பல வகையினர்.