தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    3.

    துணை ஆசிரியர்களைப் பற்றி நார்த்கிளிஃப் குறிப்பிடுவது என்ன?

    ‘‘செய்தியாளர்கள் செய்தித்தாளை எழுதுகின்றார்கள். துணை ஆசிரியர்கள் அதனை உருவாக்குகிறார்கள்’’ என்று நார்த்கிளிஃப் குறிப்பிடுகின்றார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 13:25:55(இந்திய நேரம்)