Primary tabs
குறியீடுகளின் பயன்பாடும்
என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள்
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறலாம்.
இதழ்களின் உள்ளடக்கம் எவ்வாறு இருந்தது என்பதை
அறியலாம்.
நடுத்தர இதழ்கள், சிறிய இதழ்கள் என்று
வகைப்படுத்தப் படுகின்றன என்பதைப்
புரிந்துகொள்ளலாம்.
இன்றியமையாமையைப் புரிந்துகொள்ளலாம்.
போன்ற செம்மையாக்கக் குறியீடுகள் இதழ்களில்
எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, அவற்றின் பயன்பாடு
என்ன என்பதைத் தெளியலாம்.