தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

4-தொகுப்புரை

4.5 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை கம்பராமாயணம் பற்றியும் கம்பரின்
கவிநயம் பற்றியும் சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப்
பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள்
என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

  • உலகமகா கவிஞர்களும் கம்பரும் கவிதையால் ஒன்றுபடும் தன்மையை அறிந்திருப்பீர்கள்.

  • ஹோமர், ஷேக்ஸ்பியர், ஸ்பென்சர், மில்டன் முதலிய உலகக்
    கவிஞர்களுக்கும் கம்பர் கவிதைகளுக்கும் உள்ள ஒற்றுமை
    நிலையை ஒப்பியல் தன்மையுடன் அறிந்திருப்பீர்கள்.

  • கம்பர் கவிதைகளில் காணப்பெற்ற சொல்லாட்சித் திறன், ஓசை நயம், வருணனைச் சிறப்பு,கற்பனை நயம் ஆகியவற்றைக் கம்பராமாயணப் பாடல்களின் துணையோடு அறிந்திருப்பீர்கள்.

1.

வண்ணம் என்ற சொல்லின் இரு பொருளைக் குறிப்பிடுக.

2.

இராமனின் அழகிற்கு எவை உவமையாக்கப்பட்டுள்ளன?

3.

கும்பகர்ணனை எதனைக் கொண்டு இடித்து எழுப்புகின்றனர்?

4.

கோசல நாட்டில் எவை எல்லாம் இல்லை? பட்டியலிடுக.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:03:50(இந்திய நேரம்)