Primary tabs
1. காப்பிய இலக்கணங்களில் மூன்றினைச் சுட்டுக.
தெய்வ வணக்கம், நூலின் பாடுபொருள், வாழ்த்து
ஆகியன நூலின் தொடக்கத்தில் அமைய வேண்டும்.
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பயன் தரல்
வேண்டும். காப்பியத் தலைவன் நிகர் இல்லாதவனாக
இருத்தல் வேண்டும்.