தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05115b3-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

3.

தன்வினை எங்ஙனம் பிறவினை ஆக்கப்படுகிறது?
தமிழில் வி, பி தெலுங்கில் இசு, இஞ்சு
கன்னடத்தில் இசு போன்ற விகுதிகளைத் தன்வினைச்
சொல்லுடன் சேர்ப்பதன் மூலம் பிறவினைச் சொற்கள்
உருவாக்கப்படுகின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 04:49:01(இந்திய நேரம்)