தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05116a2-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - I

2.

தமிழ் எழுத்து முறைகளைக் கூறுக.
தமிழின் மிகப்பழைய எழுத்து பிராமி எழுத்து
எனப்படுகிறது. ஓலையில் எழுதுகையில் வட்டெழுத்து
ஆகத் தோற்றம்     பெற்றது. அச்சியந்திரம்
நிலைபெறும்போது இன்றைய தமிழ் எழுத்து நிலைத்தது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 04:50:02(இந்திய நேரம்)