Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
(3)
நடைமுறைப் பிரச்சினைகளை வெளிப்படுத்தி
நகைப்பை ஏற்படுத்துவதோடு, அதற்கான தீர்வையும்
கூறுவது அங்கத நாடகத்தின் சிறப்பாகும். சுருங்கக் கூறின்,
பார்வையாளரைச் சிந்திக்கத்தூண்டும் நாடகம் இது.
தன்மதிப்பீடு : விடைகள் - II
(3)