தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2-விடை




2.

நோய்கள் உருவாகச் சித்த மருத்துவம் கூறும் மூன்று
அடிப்படைகள் எவை?

வாதம், பித்தம், கபம் இவை உடலில் சமம் இல்லாத
நிலையில் இயங்கும்போது நோய்கள் உருவாவதாகச் சித்த
மருத்துவம் கூறுகிறது.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 07:33:06(இந்திய நேரம்)