Primary tabs
மரப்பாச்சி
தொடர்பான நம்பிக்கை யாது?
குழந்தைப்
பேறு இல்லாதவர்கள் மரப்பாச்சிப்
பொம்மைகளை
வாங்கிக் கோயில்களில் உள்ள தல
விருட்சங்களில் தொட்டில்
கட்டியோ, ஊஞ்சல் கட்டியோ வழிபட்டால்
குழந்தைப் பேறு
கிட்டும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.