தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ப-[விடை]

11. பாரதியார் புதுச்சேரி வாழ்வின்போது படைத்த நூல்கள்
யாவை?


'குயில்பாட்டு', 'கண்ணன் பாட்டு', 'பாஞ்சாலி சபதம்' ஆகிய
காவியங்களையும் 'பகவத்கீதை','பதஞ்சலியோகம்' ஆகியவற்றுக்கு
உரையும் எழுதினார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 07:44:12(இந்திய நேரம்)