தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1-[விடை]

1. பெண்ணுக்கு விடுதலை தருவதில் கவனிக்க வேண்டிய
முக்கியமான தொடக்கப்படிகளாகக் குறிப்பி்டுவது எதனை?

பெண்ணுக்கு விடுதலை கொடுக்கப்படும் பொழுது கவனிக்க
வேண்டியவைகளாக ஒன்பது முக்கிய தொடக்கப் படிகளைப்
பாரதியார் குறிப்பிடுகிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 07:53:56(இந்திய நேரம்)