Primary tabs
பெண்களுக்கு ஆண்கள் பல அநியாயங்களைச் செய்கிறார்கள்.
அதைப்பற்றி ஏடுகளில் எழுதியோ, மேடைகளில் பேசியோ,
எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் இல்லை. எனவே, பெண்களின்
விடுதலை முயற்ச்சியில், இயன்ற அளவுக்கு உதவவேண்டும்
என்று பாரதியாரிடம் மிளகாய்ப் பழச்சாமியார் வலியுறுத்துகிறார்.