தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

விடைகள் - I

5. படர்க்கைப் பெண்பால் தெரிநிலை வினைமுற்று
முக்காலத்திலும் வருவதற்குச் சான்றுகள் தருக.

இறந்த காலம்
-
தேவி வந்தாள்
நிகழ் காலம்
-
தேவி வருகிறாள்
எதிர் காலம்
-
தேவி வருவாள்

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:34:39(இந்திய நேரம்)