தன் மதிப்பீடு : வினாக்கள் - II
உவமை அணியிலிருந்து தோன்றிய முதல்அணி யாது?
உருவக அணியின் இலக்கணத்தைக் கூறுக.
பின்வருவனவற்றுள் உவமைகள் எவை?உருவகங்கள் எவை? தாமரை முகம்,முகத்தாமரை, கைம்மலர், மலர்க்கை.
தொகை உருவகம் என்றால் என்ன?
இயைபு உருவகம், இயைபு இல் உருவகம்-
இவற்றின் இலக்கணம் தருக.
ஏக தேச உருவக அணி என்றால் என்ன?ஒரு சான்று தந்து விளக்குக.
தீவக அணியின் பெயர்க் காரணம் கூறுக.