Primary tabs
ஸ்ரீரங்கத்திலுள்ள
வேணுகோபால சுவாமி கோயில்
விதானத்தில் எத்தகைய ஓவியம் காணப்படுகிறது?
கண்ணன்
குழலூதி நிற்கும் நிலையும், அதனைக் கேட்டு
மயங்கி
நிற்கும் மாடுகளின் நிலையும், கோபியர்
புடை
சூழ விளங்கும் காட்சியும் காணப்படுகின்றன.