•
இலக்கியத்தின் மொழித்திறன் எத்தகையது என்பதை
அறிய முடிகிறது.
•
மொழித்திறன், என்ன என்ன வகைகளில், உத்திகளில்
புலப்படுகின்றது என்பதனை அறிய முடிகிறது.
•
மொழியியல்வழி செய்யப்படும் திறனாய்வு பற்றி அறிந்து
கொள்ள முடிகிறது.
•
மொழியின் பொருள் புலப்படும், இலக்கியத்தில் அது
விசேடப் பண்பாக அமைந்திருப்பதும் பற்றி அறிந்து
கொள்ள முடிகிறது.