தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

5.
யோஷிகி கதையின் கருப்பொருள் யாது?

யோஷிகி கதை ஜப்பானிய மக்களின் பண்பினை உரைக்கிறது.
துன்பத்தை மற்றவரிடம் சொல்லாமல் தனக்குள்ளே மறைத்துக்
கொள்வதைச் சொல்கிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 18:18:29(இந்திய நேரம்)