தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1.
‘கண்டாமணி’     கதையின்     சிறப்பு     யாது?

நல்லவர்க்கு வரும் சோதனை - நாமொன்று நினைக்கத்
தெய்வமொன்று நினைக்கும் என்பதைச் சொல்வது. எதை
மறக்க வேண்டும் என்று மார்க்கம் நினைக்கிறாரோ அதை
மறக்க முடியாதபடி அவரே கண்டா மணி செய்து வைப்பது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 18:18:35(இந்திய நேரம்)