தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P10122 - தி.ஜானகிராமனின் சிறுகதைகள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
    தி.ஜானகிராமனின் வாழ்வையும் படைப்புப் பரப்பையும்
விளக்குகிறது. அவருடைய பாத்திரப் படைப்புத் திறனைத்
தெளிவாக்குகிறது. மனித உணர்வுகளின் பல்வேறு தன்மைகளை
ஆசிரியர் எடுத்துக் காட்டும் சிறப்பைப் புலப்படுத்துகிறது.
தி.ஜானகிராமனின் நடைச் சிறப்பையும், அதில் புலப்படும்
மண்ணின் மணத்தையும் சுட்டிக் காட்டுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?
தி.ஜானகிராமனின் மனிதாபிமானத்தையும், முதிர்ந்த உணர்வு
நிலையையும், அவரது கருப்பொருள் தேர்விலும், பாத்திர
உருவாக்கத்திலும் உணரலாம்.
மனித மனத்தின் பல்வேறுபட்ட அமைப்பையும் போக்கையும்
புரிந்து கொள்ளலாம்.
கதை சொல்வதில் தி.ஜானகிராமனின் தேர்ந்த கலைத்
திறனைப் புரிந்து கொள்ளலாம்.
தி.ஜானகிராமனின் நடையின் தனித்தன்மை எத்தகையது எனப்
புரிந்து கொள்ளலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 18:19:14(இந்திய நேரம்)