தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

5.
‘மஞ்சள் மீன்’ சிறுகதையின் உள்ளடக்கம் யாது?

கடலில் வாழும் மீன் சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருக்கிறது.
மீனவர் வலையில் அகப்பட்டுத் தவித்த மஞ்சள் மீன்
ஒன்று தவறிக் கீழே விழுந்தது. அதைக் கவனித்த ஒரு
கருணை உள்ளம் அதை மீண்டும் கடலில் போடச்
சொன்னது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 18:27:11(இந்திய நேரம்)