மனோன்மணீயம் எத்தனை அடிகளில் எவ்வெப் பா
வகைகளில் அமைந்துள்ளது?
மனோன்மணீயம் நாடகம் மொத்தம் 4502 அடிகளைக்
கொண்டது. இந்நாடகத்துள் வெண்பா, ஆசிரியத்தாழிசை,
வெண்செந்துறை, கொச்சகக் கலிப்பா, கலித்துறை, மருட்பா
எனப் பல பா வடிவங்கள் இடம் பெற்றுள்ளன.
Tags :
பார்வை 37
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:43:07(இந்திய நேரம்)