தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.0

3.0 பாட முன்னுரை

பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு, நாட்டுப்பற்று,மொழிப்பற்று,
இனப்பற்று முதலியவற்றை அவர் கவிதைகளின்வழி விளக்கிச்
சொல்வது இப்பாடத்தின் நோக்கமாகும்.

புரட்சிக்கவிஞர் என்று போற்றப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன்
தமிழுக்கும், தமிழ்க் கவிதைக்கும் புதுப்பொலிவு தந்தவர்; தமிழை
உயிரென்றும், விழி என்றும், தமிழரின் வாழ்வு என்றும் பாடல்
எழுதியவர். தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் புதுநெறி
காட்டிய புலர்பொழுது இவர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:10:55(இந்திய நேரம்)