பாரதியின் காலத்தில் எழுந்த தேசியப்பற்றும்,காந்தியப்பற்றும்
நாமக்கல் கவிஞரிடம் ஆழ வேரூன்றியுள்ளதை அறியலாம்.
காந்தியக் கொள்கையில் அவருக்கு ஏன் விருப்பம்
ஏற்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
நாட்டுப்பற்றைக் கவிதைகள் மூலம் பாடிய முறை பற்றி
அறிந்து மகிழலாம்.
சமூக ஏற்றத்தாழ்வுகளை அவர் எவ்வாறு வெறுத்தார்,
கண்டித்தார் என்பதைக் காணலாம்.
தமிழ், தமிழன் மீது நாமக்கல் கவிஞர் கொண்டிருந்த பற்றை
அறியலாம்.