உவமானம் ஓர்
உவமேயத்திற்குத் திரும்ப திரும்ப
ஒப்பீடாக வருவதும், ஒப்பீடு செய்கிறபோது உவமானத்தை
மட்டும் குறிப்பிட்டுவிட்டு உவமேயத்தைக் குறிப்பிடாமல்
உணர்த்துவதும் குறியீடாகும்.
தீப மரத்தின்
தீக்கனி உண்ண
விட்டில் வந்தது
கனியே
விட்டிலை உண்டது. (அப்துல்ரகுமான், பால்வீதி)
Tags :
பார்வை 51
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:19:06(இந்திய நேரம்)