தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2)
பாரதியார் ‘பாரதி’ என்ற பட்டத்தை எப்பொழுது
பெற்றார்?

அவர் தமது 11வது வயதில் எட்டயபுரம் சமஸ்தானப்
புலவர்கள் கூடிய பெருஞ்சபையில், பாரதி (கலைமகள்) என்ற
பட்டம் பெற்றார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:19:14(இந்திய நேரம்)