Primary tabs
உருவாக்குவதும், மனதில் தாழ்வு மனப்பான்மையை வளர்ப்பதும்
தீண்டாமைக் கொள்கையாகும். இதைக் கவிஞர்,
தீண்டாமை போவதென்றால் தின்பதும் உண்பதல்ல
தீண்டாமை தீர்வதென்றால் தீண்டியே ஆவதல்ல
தீண்டாமை விலக்கலென்றால் திருமணம் புரிவதல்ல
தீண்டாதது, என்றோர் ஜாதி இல்லையெனத்
தெளிவதேயாம்
எனப் பாடுகிறார்.